Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

Wordpress மற்றும் Blogger ஆகியவற்றைப் பயன்படுத்தி இணையத்தளங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம்

திருப்திகரமான உத்தரவாதத்துடன் உங்கள் தனிப்பட்ட, நிருவனங்கள், அலுவலகங்கள், பொழுதுபோக்கு, செய்திச் சேவை மற்றும் மார்க்கப்பணிகளுக்கான இணையத் தளங்களை வடிவமைத்து தருகின்றோம். 

Wordpress மற்றும் Blogger ஆகியவற்றைப் பயன்படுத்தி இணையத்தளங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம், வாடிக்கையாளர்கள் அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு தங்கள் இணையத்தளத்தை மாற்றிக்கொள்ளவும், உள்ளடக்கத்தைச் சேர்க்கவும் வசதிகளை முழுமையாகவே செய்து தரப்படும்.
வாடிக்கையாளர் தங்கள் இணையத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தீவிர பயிற்சியும் வழிகாட்டலும் அளிக்கின்றோம்.


மிகவும் குறைந்த செலவில் நேர்த்தியான இணைத் தளங்களை உருவாக்கி வடிவமைத்து உலகத் தரம் வாய்ந்த உங்கள் தொழில் மற்றும் சேவைகளை இலகுவாக செய்து முன்னேற்றங் காண உதவியாக நாம் இருப்போம்.


இத்துடன் எமது சேவைகள்

  • தனித்த இணையத்தள அபிவிருத்தி
  • வாழ்க்கை முறை பிழை கையாளுதல்
  • உள்ளடக்க மேலாண்மை அமைப்பு (CMS) இணையதளங்கள்
  • பதிலளிக்க வலை வடிவமைப்பு (RWD)
  • ஒரு வருடம் இலவச பராமரிப்பு மற்றும் சேவைகள்
  • மின்வணிக வலைத்தள அபிவிருத்தி
  • வலைத்தள மேலாண்மை
  • தொலைபேசி ஆதரவு
  • ஹோஸ்டிங் & ஆதரவு
  • வலைத்தளம் மறுவடிவமைப்பு
  • பயிற்சி மற்றும் ஆதரவு

Included Our services

  • Customized Website Development
  • Life time error handling
  • Content Management System (CMS) Websites
  • Responsive Web Design (RWD)
  • One year free maintenance and services 
  • Ecommerce Website Development
  • Website Management
  • Phone support
  • Hosting & Support
  • Website Redesign
  • Training & Support
விஷேட கழிவு

உங்களுக்கு தேவையான .com .net .org .info .biz .asia .us போன்ற பிரபல Domain களுடன் உங்கள் சேவைகளை பொருத்து 1GB, 2GB, 5GB, 10GB & Unlimited Hosting வசதியுடனான இணையத் தளங்களை wordpress ஊடாக வடிவமைத்து தரப்படும்.
ரூபாய் 7500.00 முதல் இச்சேவையை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

WordPress & Blogger தளங்களை மிகவும் குறைந்த விலையில் பெற்றிட எம்மை தொடர்பு கொள்ளவும்.


 Mohamed hasni
     Call, Whatsapp, Viber, imo
     Ibrahimmohamedhasni@gmail.com
     071 7548 338 / 076 623 1413 (srilanka)
[contact][/contact]



கருத்துகள் இல்லை

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.