பெண்கள் மட்டும் இயக்கும் ஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூர் நோக்கி...

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்று, பெண்கள் மட்டும் இயக்கும் ஸ்ரீலங்கன் விமானம்
சிங்கப்பூர் நோக்கி அதன் பயணத்தை ஆரம்பித்தது.ஸ்ரீலங்கன் விமானம் முதன்முதலாக விமானி உற்பட விமானத்தின் அனைத்து சேவையாட்களும் பெண்கள் மட்டுமாக இணைந்து இந்த பயணத்தை மேற்கொண்டனர்.


UL 306 என்ற இந்த விமானம் சற்றுமுன்னர் சிங்கப்பூரை சென்றடைந்து அங்கு தரை இறங்கியதாக மேலதிக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

[facebook]

Mohamed Web Solution

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget