அமெரிக்காவில் மூன்று இரவுகளை கழிக்க ஹோட்டலின் 222 அறைகளையும் ”புக்” செய்த சவுதி மன்னர்.



அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க வரும் வெள்ளியன்று சவுதி அரேபிய மன்னார் சல்மான் அமெரிக்கா செல்கிறார்.

இந்த சந்திப்பில் எம்ரிக்க அதிபருக்கு சவூதி மன்னருக்கும் இடையில் இரான் அணுவாயுத தயாரிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

அங்கு செல்லும் சவுதி அரேபிய மன்னார் சல்மான் அமெரிக்காவின் வோசிங்கடன் டீசியில் அமைந்துள்ள அதி சொகுசு ஹோட்டலான 4 சீசன் ஹோட்டலில் மூன்று இரவுகளை கழிப்பதற்காக ஹோட்டலில் உள்ள 222 ஒட்டுமொத்த அறைகளையும் புக் செய்யதுள்ளதாக அமெரிக்க முன்னணி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி அரேபிய மன்னரின் வருகையால் ஏற்கனவே 4 சீசன் ஹோட்டலில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களை வேறு ஹோட்டல்களில் தங்கவைக்கை ஹோட்டல் நிருவாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சவுதி அரேபிய மன்னிரின் வருகைக்காக 4 சீசன் ஹோட்டலில் தங்க வர்ண வேலைப்பாடுகள் மற்றும் சிகப்பு நிற கார்பட் அலங்கரிப்பு வேலைகளை ஆரம்பித்துள்ள 4 சீசன் ஹோட்டலில் சொகுசு சூயட் ஒன்றில் ஒரு இரவை கழிக்க சுமார் இரண்டாயிரம் டொலர்களை அறவிடுகிறது 4 சீசன் ஹோட்டல் நிருவாகம். 


கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

[facebook]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget